Wednesday, June 2, 2021

கருப்பு பூஞ்சை உங்களுக்கு எதன்மூலம் பரவுகிறது தெரியுமா? எந்தவகை கருப்பு பூஞ்சை மிகவும் ஆபத்தானது?கருப்பு பூஞ்சை உங்களுக்கு எதன்மூலம் பரவுகிறது தெரியுமா? எந்தவகை கருப்பு பூஞ்சை மிகவும் ஆபத்தானது?

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீப காலங்களில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 32% அதிகரித்து உள்ளதாக தரவுகள் கூறுகிறது. இதுவரை கிடைத்த தரவுகளின்படி கருப்பு பூஞ்சையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

from Health https://ift.tt/2TCPF2A

No comments:

Post a Comment