Thursday, June 3, 2021

அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு! கொரோனாவின் 'இந்த' அறிகுறிகள் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு இருக்குமாம்!அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு! கொரோனாவின் 'இந்த' அறிகுறிகள் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு இருக்குமாம்!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடுமுழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். கொரோனா வைரஸ் அறிகுறிகளின் ஆபத்துகளைத் தவிர, பிந்தைய கொரோனா சிக்கல்களும் நமது உடல் மற்றும் மன நலனுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

from Health https://ift.tt/34KbS0K

No comments:

Post a Comment