Wednesday, June 2, 2021

சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் எதுவும் வரக்கூடாதா? தினமும் 15 நிமிஷம் 'இத' செய்யுங்க போதும்...சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் எதுவும் வரக்கூடாதா? தினமும் 15 நிமிஷம் 'இத' செய்யுங்க போதும்...

ஒவ்வொரு வருடமும் ஜூன் 3 ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது. இரண்டு நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ள சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகளை உணர்த்தும் வகையில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது. பழங்காலம் முதலாக ஓட்டி வரும் சைக்கிள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. சைக்கிளிங் பயிற்சி உடலை சீராகவும்,

from Health https://ift.tt/3ifnml8

No comments:

Post a Comment