மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய ஆக்சிஜன் கிடைக்காத போது தான் மனிதன் இறக்கிறான். தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது. கொரோனா வைரஸ் நுரையீரல் மற்றும் சுவாசப் பாதைகளை தாக்குவதால், உடலுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் கிடைப்பதில் இடையூறு ஏற்படுகிறது. உடலில் ஆக்சிஜன்
from Health https://ift.tt/3ibsZAK
No comments:
Post a Comment