எந்த ஒரு புதிய மருத்துவ சிகிச்சையாக இருந்தாலும், அது முதலில் உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் போது, மக்களால் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பாா்க்கப்படுகிறது. அந்த வகையில் ஸ்டெம் செல் மருத்துவ சிகிச்சையும் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கப்பட்டு வருகிறது. அந்த சிகிச்சையைப் பற்றி பலவிதமான சா்ச்சைக் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இந்நிலையில், ஸ்டெம் செல் சிகிச்சையைச் சுற்றிக்
from Health https://ift.tt/34OE6re
No comments:
Post a Comment