Saturday, June 5, 2021

கொரோனா தடுப்பூசி போட பயப்படுறீங்களா? முதல்ல இத படிங்க...கொரோனா தடுப்பூசி போட பயப்படுறீங்களா? முதல்ல இத படிங்க...

கொரோனா தொற்று மக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதோடு மிகவும் கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தற்போது உருமாற்றமடைந்து பரவும் கொரோனாவால் ஏராளமான மக்கள் மரணமடைந்துள்ளனர். இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே சிறப்பான வழி, கொரோனா வைரஸிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது தான். தடுப்பூசிகளின் பற்றாக்குறை ஒருபுறம் இருக்கும்

from Health https://ift.tt/2ScVRxJ

No comments:

Post a Comment