மிகுந்த அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களை கேட்டாலோ அல்லது நேரில் பார்த்தாலோ பலருக்கு இதய துடிப்பு அதிகரித்துவீடும். சில நேரங்களில் தானாகவே இதய துடிப்பு படபடக்க ஆரம்பித்துவிடும். இதனால், ஏற்படும் பயத்தினால் மேலும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். சிலருக்கு இதய படபடப்புடன் வியர்த்து ஒழுகவும் செய்துவிடும். இப்படி இதயம் வேகமாக துடிக்க மற்றும் படபடக்க ஏராளமான காரணங்கள் உள்ளன என்கிறார்கள்
from Health https://ift.tt/3ypAFUs
No comments:
Post a Comment