Thursday, September 2, 2021

சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க 'இந்த' பொருள் உங்களுக்கு உதவுமாம்...! சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க 'இந்த' பொருள் உங்களுக்கு உதவுமாம்...!

வேர்க்கடலை, பட்டாணி, பயறு போன்ற பிற பருப்பு வகைகளைப் போலவே, கருப்பு பீன்ஸில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. மனித ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய பல முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் கருப்பு பீன்ஸில் உள்ளன. இவை மக்கள்தொகையின் உணவின் ஒரு முக்கிய பகுதியாக உட்கொள்ளப்படுகின்றன. பல ஆண்டுகளாக, கருப்பு பீன்ஸ் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்

from Health https://ift.tt/3kGq7LO

No comments:

Post a Comment