ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களில் கொழுப்பு எப்பொழுதுமே கடைசி இடத்தில்தான் இருக்கும். கொழுப்பை உட்கொள்வது உங்களை எடை அதிகரிப்பை ஏற்படுத்துவதுடன் இதய நோய்களுக்கும் ஆளாக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் உண்மை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளைப் போலவே, கொழுப்பும் நமது உடலுக்கு தினசரி செயல்பாடுகளைச் செய்வதற்கு அதிக அளவில் தேவைப்படும் மூன்று முக்கிய
from Health https://ift.tt/3gQ0oiV
No comments:
Post a Comment