கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் மக்கள் அதை குறித்து கவலைப்பட்டதாக தெரிவதில்லை. அனைத்திற்கும் மேலாக செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள்
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3sWyI0B
No comments:
Post a Comment