வயதான காலத்தில் முகம் குண்டாக கொழுகொழுவென்று இருப்பது வயதானதன் அறிகுறியாக இருக்கிறது. ஆனால் எடை அதிகரிப்பு காரணமாக இளமைக்காலத்தில் குண்டான முகம் இருப்பது, அனைவருக்கும் கவலையளிக்கும் ஒன்றாக இருக்கிறது. அதிகப்படியான எடை அதிகரிப்பு உங்கள் முகத்தில் அதிகப்படியான கொழுப்பு அதிகரிக்க வழிவகுக்கும். குண்டான கன்னங்கள் மற்றும் கொழுப்பு ஆகியவை ஏமாற்றமளிப்பதோடு உங்களை மயக்கமடையச் செய்யும்.
from Health https://ift.tt/3BqsRDE
No comments:
Post a Comment