Wednesday, September 1, 2021

இந்த உணவுகளை காலை உணவா மட்டும் சாப்பிட்ராதீங்க... இல்ல ரொம்ப கஷ்டப்படுவீங்க...இந்த உணவுகளை காலை உணவா மட்டும் சாப்பிட்ராதீங்க... இல்ல ரொம்ப கஷ்டப்படுவீங்க...

உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருப்பதில் காலை உணவு முக்கிய பங்காற்றுகிறது. நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை நாள் முழுவதும் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும், காலை உணவின் போது சாப்பிடும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நாளில் எந்த வேளை உணவைத் தவிர்த்தாலும், காலை உணவை மட்டும் தவிர்க்கக்கூடாது. மேலும் நாம் காலையில் சாப்பிடும் உணவுகளை

from Health https://ift.tt/3jyEH8O

No comments:

Post a Comment