Saturday, September 4, 2021

தினமும் நீங்க 'இத' சாப்பிட்டா உங்களுக்கு கொலஸ்ட்ரால் & இதய நோய் ஏற்படாமல் இருக்குமாம் தெரியுமா?தினமும் நீங்க 'இத' சாப்பிட்டா உங்களுக்கு கொலஸ்ட்ரால் & இதய நோய் ஏற்படாமல் இருக்குமாம் தெரியுமா?

நீங்கள் அடிக்கடி நட்ஸ்கள் சாப்பிடுவதை விரும்புவீர்களானால், உங்கள் முதல் பட்டியலில் அக்ரூட் பருப்புகளை வைத்திருங்கள். ஏனெனில், அக்ரூட் பருப்புகள் உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ள கூடிய மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாகும். இதில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அக்ரூட் பருப்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆகையால், இது ஒமேகா

from Health https://ift.tt/3kMuOUo

No comments:

Post a Comment