Wednesday, September 1, 2021

இந்தியாவில் புதிதாக பரவும் உயிரைப் பறிக்கும் மர்ம காய்ச்சல் 'ஸ்க்ரப் டைபஸ்' - அதன் அறிகுறிகள் என்ன?இந்தியாவில் புதிதாக பரவும் உயிரைப் பறிக்கும் மர்ம காய்ச்சல் 'ஸ்க்ரப் டைபஸ்' - அதன் அறிகுறிகள் என்ன?

இந்தியாவின் மேற்கு உத்திரபிரதேசம் கொடிய கொரோனா வைரஸ் தவிர, தற்போது மர்மமான வைரஸ் காய்ச்சலை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. இது பெரியவர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதிக்கிறது. இந்த வைரஸ் காய்ச்சல் அம்மாநிலத்தில் பல உயிர்களைப் பறித்துள்ளது மற்றும் அறிக்கைகளின் படி, இந்த மர்மமான வைரஸ் காய்ச்சல் 'ஸ்க்ரப் டைபஸ்' என்று அழைக்கப்படுகிறது. {image-scrub-typhus-1630480973.jpg

from Health https://ift.tt/3jzPgso

No comments:

Post a Comment